இயற்கை உணவு பானையும் பிரஷர் குக்கரும் - ஸ்ரீதர் பிச்சைக்காரன்

இயற்கை உணவு பானையும் பிரஷர் குக்கரும் - ஸ்ரீதர் பிச்சைக்காரன்
இயற்கை உணவு பானையும் பிரஷர் குக்கரும் - ஸ்ரீதர் பிச்சைக்காரன்

இயற்கை உணவு பானையும் பிரஷர் குக்கரும் – ஸ்ரீதர் பிச்சைக்காரன்

நாம் உணவை வேகவைத்தால் போதும், பானையாக இருந்தால் என்ன , குக்கராக இருந்தால் என்ன இரண்டும் வெப்பம்தானே என்று நிலைக்கு வந்து விட்டோம்.

நம் முன்னோர்கள் உணவு முறைப்பற்றி பல வகையான ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளனர். எந்த உலோகம் மற்றும் மண் சிறந்தது என,எந்த உணவுடன் எதனை சமைக்க கூடாது என பட்டியல் நீள்கிறது. இதனை பின்னர் விவாதிப்போம்.

முதலில் குக்கருக்கு வருவோம்…

விளம்பர ஆய்வறிக்கை:

இதனால் நேரம் குறைவு, எரிபொருள் தேவைக்குறைவு, 95 சதவிகிதம் சத்துக்கள் அப்படியே உள்ளது, இதனால் எளிதில் செரிமானம் ஆகின்றது. பண்டையக் காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ள ஓன்றுதான் என்பது தவறானப் புரிதலே. நேரம் குறைவு, நீர், பணம் சேமிப்பு இதுவே பிரதானமாகக் கூறுகின்றனர்.

மண்பானைச் செய்யும் குழவனின் தெளிவுரை:

இவ்விரண்டையும் சேமிப்பதனால் நாம் தொடர் நோயளிகளாக சிகிச்சை எடுத்துக்கொள்கிறோம் என்பதே உண்மை. இல்லை இரசாயன உணவுகளால் மட்டுமே நோய்கள் வரக்காரணம் என்றால் அது மட்டும் அல்ல குக்கரும் தான்.

இரசாயனக் காய்கறிகளை தண்ணீரில் கழுவினால் 50% குறையும், மேலும் வினிகர் தண்ணீரில் கலந்து கழுவினால் 65% குறையும் என ஆய்வு சொல்கின்றது. பிறகு ,எப்படி குக்கரில் மட்டும் கெட்டது என்கிறீர்களா.

இயற்கையின் விதிப்படி, திறந்த பானையில் வேகும்போது 100 டிகிரி சென்டிகிரேட் மேல் தாண்டுவதில்லை , அதற்கு மேல் வெப்பம் அடைந்தால் ஆவியாக மாறி உள்ளுரை வெப்பத்துடன் சேர்ந்து வளிமண்டலத்தில் கலந்து விடும்.அதாவது , எந்த உணவைச் சமைத்தாலும் மேலே நுரைகள் வரும், அந்த நுரைகள் யாவுமே தீங்காணவை.

(அரிசி , துவரம் பருப்பு, சுண்டல் திறந்த பாத்திரத்தில் மூடி போட்டு கொதிக்கும் போது வெளியேறும் நுரைகள்)
தானியங்களை வேக வைக்கும்போது அதீத உடனடி வெப்பத்தினால் , விரைவாக வெந்து மிருதுவானத்தன்மையை எட்டிவிடும். ஆனால் , உண்டப்பிறகு வேகமாய் செரிமானம் ஆகாமல் உப்பசமாக இருக்கும் பின் முழுதும் செரிமானம் ஆகும்.

இயற்கை வளிமண்டலத்தின் வெப்பநிலையில் 100 டிகிரி சென்டிகிரேட் கீழ் உள்ளதால் பொறுமையாக வேகும்போது, சரிசமமாக உணவு வெந்துவிடுகிறது.
நீண்ட நேரம் , குறைந்த வளிமண்டல வெப்பத்தில் மற்றும் குறைந்த அழுத்தத்தில் தயாரிக்கப்படும் உணவே எளிதாக செரிமானம் ஆகும்.

உடன் குறைந்த ஆசிட்களே சுரக்கும், இதனால் அசிடிட்டி தொந்தரவு ஏற்படாது. அதிகமான அசிடிக் அமிலத்தன்மை ரத்தத்திலும், உடல் செல்களிலும் சுரப்பதினால் நெகட்டிவ் எண்ணங்களாகிய கோபம்,பேராசை, கர்வம் போன்றவை உருவாக இதுதான் காரணம்.

இவை குக்கரில் சமைக்கும்போது வெளியேராமல் உணவுடனே இருப்பதால் அசிடிட்டி தொந்தரவு ஏற்படுகிறது.

காரணம் குக்கரில் சமைக்கும் போது அமிலத்தன்மை வெளி ஏறாமல் உணவுடனே இருப்பதால் ஆகும், இது மட்டும் அல்ல தொடருங்கள்.

குக்கரில் சரியான பதத்தில் இறக்கினாலும், செரிமானம் ஆனாலும், உயிர்சத்துக்கள் உடலால் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இதனால் இன்சுலின் சுரப்பு தடைப்பட்டு பசி எடுக்காமல் டையாபிடிஸ், மூச்சுகுழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற 48 நோய்கள் தாக்கப்படுகிறது.

நம் முன்னோர்கள் உணவு செய்ய உகந்த மண் மற்றும் உலோகங்களாக இரண்டைத்தான் கூறுகின்றனர், இறுகிய களி மற்றும் செம்மண்ணே உகந்தது, மேலும் உலோகங்களாக
பித்தளை , அடுத்து வெண்கலத்தைதான் கூறுகின்றனர். தற்பொழுது நடைமுறையில் உள்ள எந்த குக்கரும் இதனால் ஆனவை அல்ல.

மேலே சொல்லப்பட்ட உலோகங்களால், உணவுத் தயாரிக்கும்போது 100 % கனிமம் மற்றுமம் உயிர்சத்துக்களில் 90 %உடலால் உறிஞ்சப்படுகிறது, ஆனால் ஏனைய தற்போது உள்ள அலுமனியம் , ஸ்டீல் , ஆனோடைஸ்டு அலுமனியம்,சில்வர் என எதில் சமைத்தாலும் 30சதவிகிதமே உயர்சத்துகளாக சிறுகுடலில் உறிஞ்சப்படுகிறது,மீதம் அனைத்தும் கழிவுகளே அதாவது விரைவில் செரிமானம் ஆகுமாம்…

அறிவியல் ஆய்வு சொல்கிறது…

அறிவியல் ஆய்வு விளக்கம்:

பிரஷர் குக்கரில் உணவில் உள்ள எலமன்ட் உடையப்படுகிறதே தவிர, முழுவதும் சமைக்கப்படுவதில்லை.

குக்கரில் ஓவர்குக் செய்து பாருங்கள் தாணியங்கள் உடையும், ஆனால் திறந்த பாத்திரத்தில் அப்படி அல்ல.

பிரஷர் குக்கரில் அசைவ உணவுகள் சமைக்கும்போது , நிறைவற்ற கொழுப்புகள் (அன்-சேட்சுரேட்டட் ஃபேட்) குறைவதால் குறைந்த ரத்தழுத்தம் ஏற்பட்டு இதய நோய் ஏற்படுகிறது.

அந்த 30 சதவிகிதம் புரோட்டீன் , ஃபைபர், மேக்ரோ நீயுட்டிரியன்ட்ஸ் எனப்படும் சத்துக்களே எடுத்துக்கொள்ளப்படுகிறது இந்த சதவிகிதம் நிறைவுற்ற கொழுப்புகள் (சேட்சுரேட்டட் ஃபேட்களாக) சென்று , அதிக ரத்தழுத்தத்தை ஏற்படுத்தும்.

ஆனால் , ஓர் நாளைக்கு 60 சதவிகிதம் நிறைவற்ற கொழுப்புகள், 20 சதவிகிதம் நிறைவுற்ற கொழுப்புகள் ,20 சதவிகிதம் மற்றவை எடுத்துக்கொள்ள வேண்டும்..

ஆனால், பிரஷர் குக்கரில் 60 சதவிகிதம் நிறைவற்ற கொழுப்புகளின் (அன்-சேட்சுரேட்டட் ஃபேட்), அதீத வெப்பழுத்தம் காரணமாக வாத ஊட்டச்சத்துக்களான (சென்ஸிட்டீவ் நியுட்டிரியன்ட்ஸ்) விட்டமின்- சி, கர்பிணிகளுக்கு அவசியம். கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்காகவும், தாயின் இரத்த அளவு அதிகரிக்கவும் ஃபேலிக் அமி லம் அதிமகமாகத் தேவைப்படும் இந்த அமிலங்கள்.

மேலும் , உயிரியல் செயல் ஊட்டச்சத்துக்களான (பையோ-ஆக்டிவ் ஃபைட்டோ நீயுட்டிரியன்ட்ஸ்) ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ள பீட்டா கரோட்டீன், குளுக்கோசைனோலேட்ஸ் போன்ற கலவைகள் நிறைந்த கேரட், பீட்ரூட் பீன்ஸ், போன்ற காய்கறிகள், மிக முக்கியமான ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் எனப்படும் ஊட்டச்சத்துக்கள் கார்பன் கூறுகள் இனையாமல் உடைக்கப்பட்டு அவை அனைத்தும் , இறந்தச்சத்துக்களாக சென்று நம் உடலால் ஏற்றுக்கொள்ளமால் , பெருங்குடலுக்குள் கழிவுகளாகச் சென்று உப்பசம் ஆகி விரைவில் செரிமானம் ஆகின்றது.

ஆகையால், திறந்த பானை, பித்தளை, வெண்கலம் போன்றவை வளிமண்டலத்தின் துணையோடு (ரூம் டெம்ப்பரேச்சர்) சமைக்கும்போது ,குறைந்த வெப்பழுத்தமே கொண்டதால் மேற்ச்சொன்ன அனைத்துச்சத்துக்களும் கார்பன் கூறுகள் உடையாமல் உடலுள் சென்று , சிறு குடலால் உறிஞ்சப்பட்டு ஆக்கப்பூர்வமான சத்துக்களாக செயல்பட்டு சுறு சுறுப்பாக வைக்கின்றது.

மீதமுள்ள சேட்சுரேட்டட் ஃபேட்கள் சதவிகிதம் புரோட்டீன் , ஃபைபர், மேக்ரோ நீயுட்டிரியன்ட்ஸ் நாம் செய்யும் உடல் பயிற்சியால் எறிக்கப்பட்டு, தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றச் செய்கிறது.

மேலும் தண்ணீர் , வடிப்பதால் பாதிச்சத்துக்கள் போகிவிடுகிறது. அதனால் குக்கர் சமையலேச் சிறந்த்து மற்றும் தண்ணீர் குறைவு என்கின்றனர் .

நம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் அதனை வரையறுக்க வில்லை, நுணி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி வயலுக்கு எனப் பிரித்துதான் வாழ்ந்தான், அதுபோல் தான் உணவு சமைக்கும் முறையும்.

திறந்த பாத்திரத்தில், சமைப்பதால் இயற்கை வளிமண்டலம் மேல் நுரையான நஞ்சை எடுத்துக்கொண்டு, கஞ்சியை இரண்டாக பிரித்து மாட்டிற்க்கும், செடிக்கும், மருத்துவத்திற்க்கும் பயண்படுத்தியுள்ளனர். பின் சோற்றை நாம் உட்கொண்டோம்.

புரியவில்லையா தொடருங்கள், முடக்குவாதம், கபம் போன்ற நோய்கள் வரக்காரணம் இந்த குக்கர் உணவுகள்தான்.

ஏன் என்றால், வடிகட்டியச் சாப்பாடு உண்பதால் தசைகூட்டுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது , அதாவது சமைக்கும் அரிசி, சைவ , அசைவ உணவுகளில் உள்ள அதீத ஸ்டார்ச் கார்போஹைட்ரேட்கள் நுரை வடிவமாக வெளியேறி, உணவில் நமக்குத் தேவையான விட்டமின்கள் அதிகமாகும்,நியுட்டிரியன்ஸ் தன்மையும் அதிகமாக உடலால் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இருக்கும்.

வடிகட்டிய நீரை இரண்டாகப்பிரித்து, பாதியை மாட்டிற்க்கும், செடிக்கும் ஊற்றிவிட்டு, மீதம் நீரை மிளகு , திப்பிலி போட்டு ரசம் வைத்து குடித்துள்ளான்.

மிளகு , திப்பிலி இவ்விரண்டும் அதில் உள்ள மாவுச்சத்தை நீக்கி மருந்தாக பயன்படுத்தி உள்ளான்.

மற்றும்

அதனை மோரில் கலந்து, சிறிது வெந்தையத்தை சேர்த்து, இரவு
அதே பாத்திரத்தில் புளிக்க வைத்து மறுநாள் அரிசி சமைக்கும் பாத்திரத்தில் கலந்து பயன்படுத்தியுள்ளான்.

இதனால்,அதிகம் கரையும் தன்மையுடைய கார்போஹைட்ரைட்கள் நீக்கப்பட்டு, அதனை உட்கொள்வதால் சுகர் குறைகின்றது.
மேலும் , உட்கொண்ட உணவு சரியாக செரிமானம் ஆகுவதால் , இதனின் தாக்கம் ரத்ததின் குளூக்கோஸில் ஏற்படுகிறது.

இறுதியாக லேக்டோபேசில்லஸ் பேக்டிரியாக்கள் மற்றும் நுரைக்கிற காடிச்சத்து புளிப்பு (சமைக்கும் போது கொல்லப்படுவது) தன்மையால் நுண்ணுயிர்கள் பெருகி, சத்துக்கள் அதிகமாகிறது.

பிறகு, உணவில் உள்ள கபம் பொருட்கள் குறைவதால் கார்போஹைட்ரேட் தன்மை குறைந்து, உடல் எடை போடுதல், ஓபிசிட்டி, இன்சுலின் சுரக்குவது தடுத்தல்,போன்றவை ஏற்பட்டு பல நோய்கள் உருவாக காரணமாக இருக்கும் மலச்சிக்கலை போக்குகின்றது.

இதனால் பெருங்குடல் வலிமையடைந்து கபம், முடக்குவாதம் போன்ற நோய்களில் இருந்து தவிர்க்கப்படுகிறது.

கேள்வி: உணவு பொருளுக்குள் வேறெந்த ரசாயன மாற்றமும் கூடுதலாக நடைபெறாது.

விடை: தற்பொழுது நடைமுறையில் உள்ள குக்கர் உலோகங்கள் அனைத்துமே ரசாயனம் உணவில் கலந்து நஞ்சாக்குகின்றது.
மேலே கூறிய மண், பித்தளை , வெண்கலம் தவிர ஏனைய
டெஃபலான்,அலுமினியம், செம்பு , கலவை வார்ப்பிரும்பு, பீங்கான், ஸ்டைன்லஸ் ஸ்டீல் அனைத்தும் கெடுதலே.
இதனின் நன்மை ,தீமைகளும் நோயும் அடுத்தப் பதிவில்.
வளிமண்டலக்காற்று துணை இல்லாமல் இயங்குவதால் கெடுதலே.

கேள்வி : விரைவாக சமைக்க முடிவதால் நேரம் மற்றும் எரிபொருள் மிச்சம்:
விடை: குக்க்ர் நோய்கள் மிச்சம்.

கேள்வி : குறைவான நீர் போதுமானது

விடை: ஆழ்சூழ் உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்,நாம் எல்லாம் பல்லுயிர்கள் என்றச் சத்துக்கள், சூரியன் என்ற வளி மண்டலம் வெப்பழுத்தம் துணையோடு , நம்மை உயிர்ப்புடன் வைத்துள்ளது.
அதாவது , பூமியில் உள்ள 97 சதவிகித கடல் நீரில் உள்ள நண்ணீர் (உப்பு தவிர்த்து) ஆவியாகி , வளிமண்டலத்தோடு துணை புரிந்து, மீண்டும் மழை உயிர் நீராக கிடைக்கத் துணை புரிகின்றது.
அதுபோல் , உடம்பிலும் குறிப்பிட்ட வெப்ப உஷ்ணத்தால் கெட்ட நீர் இயற்கையாக வெளியேற்றப்படுகிறது. இதுவே நம்மை ஓர் காற்று புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்தால் அதிகமாக வியர்வை வந்து , நீர்ச்சத்து குறைந்து உடற்கூறுகள் வலுவிழக்கும் அதேப்போல்தான் குக்கரில் அடைத்த உணவுகளும்.

அனுபவம் 1
குக்கரில் வைப்பவர்கள் , கொதித்து நுரை ஆவியானப்பிறகே மூடி சமைப்பதால் ஓரளவு பாதிப்பு குறைவு என்கிறார்கள். ஆனாலும் உலோகங்கள் கெடுதல் என்கிறார்கள்.
உதாரணமாக, தற்போது பிரஷர் குக்கர் ஓவர் குக் கெடுதல் மற்றும் உலோகம் கெடுதல் என ஆய்வறிக்கைகள் கண்டறியப்பட்டதால்,
ஸ்லோ குக்கர் மற்றும் ஸ்லோ குக் பட்டன் முறையை இனைத்து (பானை நினைவுக்கு வரும்) என்ற முறையில் விளம்பரத்தைத் தொடங்கியுள்ளனர்.

கேள்வி :முன்னரே நான் சொன்னவாறு கலனில் வெப்ப உயர்வு காரணமாக விரைவாக வேகிறதே அன்றி அழுத்தத்தால் அல்ல.. அப்படியே அழுத்துவதால் பாதிப்பு என நீங்கள் சொன்னால் குடோனில் ஏராளமாக அடுக்கி வைத்திருக்கும் அரிசி மூட்டையில் அடியில் வைத்திருக்கும் மூட்டையில், தரையை தொட்டுக்கொண்டிருக்கும் அரிசி எவ்வளவு அழுத்தத்தை சந்திக்கிறதோ அதை விட பல மடங்கு குறைவாகவே குக்கரினுள் சந்திக்கும். அழுத்துவது தவறு என்றால் நீங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மூட்டையை அடுக்குவதும் தவறு.

விடை: அரிசி மூட்டை எவ்வளவு அழுத்தத்தில் இருந்தாலும் வளி மண்டலத்தின் துணையோடு உள்ளது, இதுவே, வளி மண்டல காற்று புகாத டப்பாவில் அடைத்து வையுங்கள் புழு வண்டு தானாக உருவாகும்.
அதனால்தான் உடனே காயவைக்கின்றனர், காற்றோட்டத்திற்காக.

மட்பாண்டத்தில் :

இதிலும், மண்சட்டி மூடியே பயண்படுத்துகிண்றனர், அதிலும் ஆவிகள் சரிசமமாக வெளியேற (ஓட்டைகள் அல்ல மூடப்பட்டாலும்)இருக்கும். களிமண் , செம்மண் போன்ற கலவைகளால் உருவானதால், உணவில் உள்ள நச்சுத்தன்மையை போக்கிவிடும். இவைகள் காலாரா போன்ற நோய்களை உருவாக்க கூடிய பேக்டீரியாக்களை அழிக்க வல்லது.

பிரியாணி :

நச்சுக்கள் நீங்கி அரைப்பதம் வெந்தப்பிறகே, குறைந்த தீயில் தம் கட்டுகிறார்கள்.
மேலும், நாம் அரிசி, சிறுதாணியம், கீரைகள், சத்துள்ள நாட்டு காய்கறிகள் அசைவம் எனப் பயண்படுத்தியுள்ளோம், இவை அனைத்திற்க்கும் பானை, பித்தளை, வென்கலமே உகந்தது.

துரித உணவு சாப்பிடும் அவனுக்கு வேண்டும் என்றால் துரித குக்கர் சரியாக இருக்கும்.

பீசா கேக்குக்கு தெரியுமா, சாப்பாடு, பிரியானியோட ஆரோக்கியம்.

பானை, பித்தளை, வெண்கலம் இவை மூன்றுமேச் சிறந்த்து, தங்கத்தை விட இவையே விலைமதிப்பற்றதும் கூட.

இதனை அறிந்த நம் தமிழ் நாட்டு விஞ்ஞானிகள், தற்போது பித்தளைக் குக்கர் ரெடி பண்ணீட்டாங்க…

ஆனால் அதுவும் ???????

Crack Pot என்ற வடிவில் ஏமாற்ற வந்துள்ளான்….. விளம்பரக்காரன்யா.. பொழச்சுக்குவான்…. தமிழ்நாட்டு மக்கள்ட்ட… இல்லன்ன தங்கத்துக்கு .. அமெரிக்காரன் விலையை , நிர்ணயம் செய்து விட்டு…. அவன் நாட்டு மக்களை அணியாமல்.. நம்மள அணிய வைத்தான் பாரு….அங்க இருக்கான்…
ஈயம், பித்தளைக்கு .. பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிட்டு… தங்கத்தை எப்ப வாங்கனோமோ அன்றே… அடிமைகளே…

அடுத்து….

டெஃபலான்,அலுமினியம் , கலவை வார்ப்பிரும்பு, பீங்கான், ஸ்டைன்லஸ் ஸ்டீல், அனோடைஸ்டு , அலுமினியம் இவைகளில் சமைப்பதால் வரும் தீங்குகளைப் பார்ப்போம்.

பானையும், குளிர்ச்சாதனப் பெட்டியும்…
*ரெஃபரிஜிரேட்டர் சாம்பர், சட்னி, காய்கறி எல்லாம் நிறுத்திக்கங்க…

பானையும், பில்டர் வாட்டரும்
*பில்டர் தண்ணீரை நிறுத்திக்கங்க…

அனைத்திற்கும் நல்ல என்பதை விட ஆரோக்கியமான மாற்றாக இருக்கும்…
எல்லாம் நாம் இழந்தவை… மீட்டெடுங்கள்…

இல்லையேல் கார்ப்பரேட் வலையில் வீழ்கிறோமோ, இல்லையோ… நோய்களால் வீழ்த்தப்படுவோம்…

இதுவும் தற்சார்பில் சேருமா?

243 Responses

 1. Pingback : visqueen sheeting

 2. As 1 new york seo company, seo services are performed in accordance with the criteria of search engines in order to give a more accurate result to users. These SEO services are tailored to the user experience, and social media support is provided when necessary. In-site SEO operations; There are many factors such as the quality of the images, the appropriateness of domain names to site content, and the speed of the site. The services we provide are 100% organic seo service

 3. As 1 new york seo company, seo services are performed in accordance with the criteria of search engines in order to give a more accurate result to users. These SEO services are tailored to the user experience, and social media support is provided when necessary. In-site SEO operations; There are many factors such as the quality of the images, the appropriateness of domain names to site content, and the speed of the site. The services we provide are 100% organic seo service

 4. Pingback : 토토사이트

 5. Pingback : Viagra 20 mg best price

 6. Hi Bro, hairstyles picture Thank you very much for your writing and your article and I wish you continued success. Please try to produce such valuable content in the following processes. In addition to this article, I am very happy to see your unique content.

 7. Pingback : 메이저공원

 8. Pingback : 먹튀검증

 9. Pingback : 사다리사이트

 10. Ankara kanal temizleme için bizler özel makinelerden destek almaktayız. Kamera sistemine sahip bu cihazlarımızla en zor işi bile kolayca yapıyoruz. Ankara başta olmak üzere ilçelerinden bizleri arayan müşterilerde hizmet sağlıyoruz. Ankara kanal temizleme işinde uzman kadro, hızlı görev aşkı ve teknolojik cihaz desteğiyle sorunlara çözümler sunuyoruz. Bugüne kadar bizleri tercih eden herkes memnuniyet konusunda görüşlerini açıkça belirtmiştir. https://ankarakanaltemizleme.gen.tr/ Sizlerde Ankara kanal temizleme hizmetine ihtiyaç duyuyorsanız bizleri aramanız yeterli olacaktır. Firmamız ivedi şekilde siz müşterilerine çözümler sunacaktır.

 11. Needed to post you one tiny note just to thank you so much as before over the superb pointers you have provided on this site. It is simply shockingly open-handed of you to present easily all that many people would’ve offered as an e book to make some cash for their own end, primarily since you might have tried it in the event you considered necessary. These tricks in addition worked as the great way to understand that the rest have similar zeal the same as my very own to figure out many more in respect of this condition. I am sure there are thousands of more pleasant sessions in the future for those who discover your site.

 12. Pingback : داستان سکسی

 13. Pingback : سكس رومانسي مترجم

 14. Pingback : Buy viagra online

 15. Hi Bro, hairstyles picture Thank you very much for your writing and your article and I wish you continued success. Please try to produce such valuable content in the following processes. In addition to this article, I am very happy to see your unique content.

 16. Hi Bro, hairstyles picture Thank you very much for your writing and your article and I wish you continued success. Please try to produce such valuable content in the following processes. In addition to this article, I am very happy to see your unique content.

 17. Hi Bro, hairstyles picture Thank you very much for your writing and your article and I wish you continued success. Please try to produce such valuable content in the following processes. In addition to this article, I am very happy to see your unique content.

 18. Pingback : LolyCam 18+

 19. Sizin de diğer tüm yurt dışına hizmet vermek isteyen şirketlerimiz gibi gostr belgesi ne ihtiyacınız varsa bunu bizim hocalarımız ile artık çok kolay bir şekilde yapabileceğinizi iddia ediyoruz. Gostr sertifikası özellikle Rusya başta olmak üzere birçok firmanın da en önemli hassas noktalarından olan bir belgedir. Sizin de gostr veya eac belgesi veya da birçok başka belgelere ihtiyacınız varsa bunu şirketimiz tarafından artık daha hızlı bir şekilde temin edebileceğinizi hatırlatmak isteriz. Şirketimiz sizin adınıza ihtiyaç duyduğunuz belgelerin hepsini eksiksiz bir şekilde tamamlamanız konusunda size çok yardımcı olacaktır. Detaylı bilgi için bizi arayabilirsiniz.

 20. I would like to thnkx for the efforts you’ve put in writing this blog. I am hoping the same high-grade site post from you in the upcoming also. Actually your creative writing skills has inspired me to get my own site now. Really the blogging is spreading its wings rapidly. Your write up is a great example of it.

 21. obviously like your web-site however you need to take a look at the spelling on several of your posts. A number of them are rife with spelling issues and I find it very troublesome to tell the truth then again I will definitely come again again.

 22. Hi Bro, hairstyles picture Thank you very much for your writing and your article and I wish you continued success. Please try to produce such valuable content in the following processes. In addition to this article, I am very happy to see your unique content.

 23. Sektöre hızlı bir şekilde giren kısa sürede yükselme basamaklarını bir, bir tırmanan rekorist markamız gelecekte de var olacağının sinyallerini şimdiden vermektedir. İlk günkü hayalimiz olan rekorların sitesi olma unvanına ulaşmak için elimizden gelenin en iyisini yaptık ve bunu başarmanın mutluluğuyla hayatın bizlere sağladığı yeni koşullar ve yeni zorluklar artık aşılması gereken çok kolay hedefler haline geldi. https://rekorist.com/ sitemizin amacı, yayın hayatı boyunca takipçilerine en iyiyi sunmaktır. Her kesimin gerek duyacağı sanat, eğlence, müzik, gündem v.b konularda sektör olma yolunda yoğun gayret gösteriyoruz.

 24. Pingback : 안전공원

 25. obviously like your web site but you have to test the spelling
  on several of your posts. Many of them are rife with spelling issues and I in finding it very troublesome to inform the
  reality however I’ll surely come back again.

 26. Pingback : 토토사이트

 27. HelloHey thereHeyGood dayHowdyHi thereHello thereHi! Do you know if they make any plugins to protectsafeguard against hackers? I’m kinda paranoid about losing everything I’ve worked hard on. Any suggestionsrecommendationstips?

 28. Pingback : mature tube

 29. I read this articlepostpiece of writingparagraph fullycompletely regardingconcerningabouton the topic of the comparisonresemblancedifference of latestnewestmost recentmost up-to-datehottest and previousprecedingearlier technologies, it’s awesomeremarkableamazing article.

 30. Pingback : 먹튀검증

 31. Nice postGood post. I learn something newsomething totally new and challenging on blogssiteswebsites I stumbleupon everydayevery dayon a daily basis. It will always beIt’s always interestingexcitinghelpfuluseful to readto read through contentarticles from other writersauthors and practiceand use a little somethingsomething from theirfrom other siteswebsitesweb sites.

 32. Hi Bro, hairstyles picture Thank you very much for your writing and your article and I wish you continued success. Please try to produce such valuable content in the following processes. In addition to this article, I am very happy to see your unique content.

 33. Ankara kanal açma; nitelikli bir hizmet olarak karşımıza çıkan kanalizasyon temizleme noktasında, sizden talep edilen rakamlar gerçekten çok uygundur. Yerleşim birimlerinde insanların hayatını temiz ve sağlıklı bir şekilde sürdürebilmesi için, kanalizasyon konusunda birbirinden farklı temizleme fırsatı ortaya çıkmaktadır. https://ankarakanaltemizleme.gen.tr/ Buna ek olarak Ankara kanal açma sizin bütçenize uyumlu bir rakamla beraber en iyi sonucu ortaya koymak durumundadır. Vidanjör desteği ile birlikte yapılan temizlik hizmeti, kısa zamanda olumlu sonuç vermektedir ve müşteri memnuniyetine yol açmaktadır.

 34. HowdyHi thereHiHello, i read your blog occasionallyfrom time to time and i own a similar one and i was just wonderingcurious if you get a lot of spam commentsresponsesfeedbackremarks? If so how do you preventreducestopprotect against it, any plugin or anything you can advisesuggestrecommend? I get so much lately it’s driving me madinsanecrazy so any assistancehelpsupport is very much appreciated.

 35. Pingback : Acqua di Parma - Blu Mediterraneo Fico di Amalfi - 150ml

 36. Pingback : شركة نقل عفش في الكويت

 37. Today, I went to the beach with my kids. I found a sea shell and gave it to
  my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She placed the shell to her ear
  and screamed. There was a hermit crab inside and it pinched
  her ear. She never wants to go back! LoL I know this is totally off topic but I had to tell someone!

 38. Pingback : visit the website

 39. Hey I know this is off topic but I was wondering if
  you knew of any widgets I could add to my blog that automatically tweet my newest twitter updates.
  I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something like this.
  Please let me know if you run into anything.
  I truly enjoy reading your blog and I look forward to your new updates.

 40. I amI’m extremelyreally inspiredimpressed with yourtogether with youralong with your writing talentsskillsabilities and alsoas smartlywellneatly as with the layoutformatstructure for youron yourin yourto your blogweblog. Is thisIs that this a paid subjecttopicsubject mattertheme or did you customizemodify it yourselfyour self? Either wayAnyway staykeep up the niceexcellent qualityhigh quality writing, it’sit is rareuncommon to peerto seeto look a nicegreat blogweblog like this one these daysnowadaystoday..

 41. Pingback : Check This Out

 42. SEO Sio Ajansı
  Kolayca ulaşabileceğiniz bir SEO hizmeti için internet üzerinden size çok geniş imkânlar hazırlanmış durumdadır. İnternet kullanan milyarlarca insanın arama motoru optimizasyonu ile birlikte bu çözümlere daha yakından bakma gereği dikkat çekiyor. Özellikle web sitelerinin gelişim ile beraber ön sırada olmasını sağlamak, bir SEO uzmanı çalışmasını gerekli hale getirmektedir.
  Burada profesyonel ekiplerin elbette daha önceden kullandığı ve başarılı olduğu yöntemler vardır. Alacağınız bir teknik yardım ile birlikte web sitenizi çok daha iyi bir yere getirmeniz mümkün olmaktadır. Giderek gelişmiş kurumsal SEO çalışması ile birlikte, özellikle firmaların daha iyi bir yere gelmesi planlanıyor ve hatta bu bir gerçeğe dönüşüyor. Bir hayali gerçeğe dönüştürmek konusunda yapılan çalışmalar, yatırımların gerçek karşılığını gösterme noktasında çok iyi bir çözüm üretiyor. İşin bir de ticaret boyut olmakla beraber, e-ticaret SEO bu konuda yine üzerinde durmanız gereken konulardan birini göstermektedir. Profesyonel olarak işine dört elle sarılmak uzmanların, bu konuda size sağlamış olduğu imkânlar ve hizmetler kesinlikle sona ermiyor.
  Adwords çalışmaları tanıtım ve reklam konusundaki destek ile birlikte, bu platformu çok daha verimli bir şekilde kullanmak sizin için mümkün olmaktadır. Adeta aynı zamanda dijital pazarlama enstrümanlarını en iyi şekilde kullanan sistem, arama motoru optimizasyonu ile birlikte çok daha geniş potansiyeli bir hizmeti ön plana taşıyor. İletişime geçtiğiniz donanımlı bir SEO ajansı ile birlikte bundan sonraki süreçlerde daha büyük avantajlar ve daha kapsamlı sonuçlar sizi bekliyor olacaktır.
  Hemen iletişime geçmeniz halinde donanımlı bir firmanın seo yardımını talep edebilirsiniz. Burada hizmet ve yardım talebinizi SEO Uzmanlarımız sizlere 7/24 destek vermekeyiz.
  SEO Sio Ajansı
  Gümüşsuyu Mahallesi, Dünya Sağlık Sk., 34437 Beyoğlu/İstanbul/Türkiye

 43. Are you looking for a holiday apartment for sale in Fethiye and you need some advice? Please continue reading then;
  Fethiye a small town but there are many small but popular districts around it. For example, Ovacik, Hisaronu, Calis, Uzumlu and Gocek. Also we can even ad Ciftlik, Kargi, Koca Calis and Inlice on to this list. Fethiye town also has many small districts within the town borders and this may cause some confusion if you don’t know the area well. Akarca, Tasyaka, Babatasi, Gunlukbasi, Deliktas and Karagozler. There are over 200 hundreds various alternatives in these areas.
  We recommend you to decide what actually do you expect from your new apartment. Rental income, a shared pool, fun or entertainment, or you just want to settle and enjoy the peace? If you already know the answer of this above question then you can easily narrow down your location hence you would not waste your time or money.
  Do you need to know more depth information about this town then just contact KHI Property Group to get some advice. https://www.keyholdersfethiye.com/ We know that owner of this very reputable company was also a client from abroad sometimes ago. This will save your money and time with no doubt.

 44. Fethiye is one of the most wanted holiday destinations in Turkey. Its popularity is not only from the beaches or Oludeniz, it is a great place to retire or settle in for good. Mild winters, hot summers, even snowy mountains and skiing are sufficient for many people to move in to this beautiful town. Unlike many other holiday resorts, Fethiye is a living town, life never stops however slow down a little in the winter months. This is also a sufficient reason for many property hunters. Property for sale in Fethiye has become a very popular field for the real estate agents since the early 2,000s. You can find all types of houses and apartments as well as the commercial premises when you search on the search engines. Getting proper advice is a challenge sometimes. There are over 200 registered developers in this town. So, it is not important to have many alternatives for the quality realtors. Quality and reliable products are more important. https://www.keyholdersfethiye.com/ Because of the market attracts many agents we recommend you to do your homework first. There are a few good agents in this town. You can either choose a random agent or get the right one in the first place. Keyholders International Property Group seems promising 100% legal and approved properties even if they are the resale villas or apartments in Fethiye. Worth to check them first.

 45. Founded by Yunus Emre Özdiyar in 2018, https://chaospin.com/ is interested in all there is about culture and art world. Especially in categories such as cinema, music, TV series, gaming news, reviews, concerts, festivals, events and interviews, Chaospin aims to provide a unique collection of contents to its reader.

  News

  We provide you with all that is happening on earth, especially in culture and art world in a fast and unique way.

  Technology

  The segment in which we follow the latest developments in technology and share them with you through our experience

  Festivals and Concerts

  In this segment you will find news, pictures and reviews brought to you from the festivals and concerts we have been to, offering the reader as much observation as possible from the experience

  Events

  A guide on the cultural events that will be held in vicinity such as concerts, festivals, exhibitions and conventions.

 46. Pingback : シルバーパーツ

 47. What is your criteria when you search a villa for sale in Fethiye? Villas with swimming pools, large garden, no pool, rentability? Perhaps you only wish to retire in Fethiye and any villas may be fine as long as they are legal.
  Many first time property buyers make this mistake, although they wish to have a peaceful lifestyle they ended up buying a villa in Hisaronu even some parts of Ovacik. This mistake might be a quite expensive for those who does not seek proper real estate and legal advice.
  It is also very common that many restaurant waiting staff, hotel barmen or even hotel managers think that they know all about the properties in Fethiye. There are 100s if victims who decided to buy a property or properties whilst they were enjoying their beer by the pool. Don’t let you do the same mistake, speak to a proper property experts. If you are a European Citizen, get an advice from an EU registered overseas real estate professionals. For example, Keyholders International Property Group Ltd UK has their headquarters in Edinburgh, Scotland, in a few cities in Turkey, Lisbon and Greece. https://www.keyholdersfethiye.com/ They are operating their property sales process as similar as the EU Companies but faster. They provide free consultancy service and viewing trips. Buying a villa and spending all or almost all of your savings are precious. Reliable company with their own offices and staff in all of these locations. Their local Fethiye Office is operating under the name of Keyholders Fethiye and all of their staff speak English and Turkish. A few of them are also speaking Russian and German as well.

 48. Pingback : L'evoluzione della terra

Leave a Reply